Tuesday, September 20, 2016




“சமுதாயம் ஒரு வித்தியாசமான பிராணி
நீ தோற்றால்
தரதரவென்று உன்னைத்
தரையில் இழுத்துப் போடும்
நீ ஜெயித்த பின்னால்
பரபரவென்று உன்
பின்னாலயே வரும் ”

தே.பிரியன்
20.09.2016

No comments:

Post a Comment